தற்போதைய செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு.. சுவாதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை

தந்தி டிவி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கீழமை நீதிமன்ற விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்த சுவாதி, பின்னர் பிறழ் சாட்சியாக மாறினார்

கடந்த 25ஆம் தேதி ஆஜரான போது தனக்கு எதுவும் தெரியாது என்று சுவாதி சாட்சியம் அளித்தார்

இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் - நீதிபதிகள்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்