தற்போதைய செய்திகள்

ஐபிஎல்லில் Wide பாலுக்கு ரிவியூ கேட்ட முதல் அணி குஜராத் டைட்டன்ஸ்

தந்தி டிவி

ஐபிஎல் முதல் போட்டியில் வைடிற்கு குஜராத் அணி ரிவியூ கேட்டது. வைடு மற்றும் நோ-பாலுக்கு ரிவியூ கேட்கும் வசதி ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், குஜராத் பேட்டிங் செய்தபோது, நடுவர் வைடு வழங்காததை விஜய் சங்கர் அப்பீல் செய்தார். எனினும் 3ம் நடுவரும் வைடு வழங்காததால், ரிவியூ வாய்ப்பை குஜராத் இழந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்