தற்போதைய செய்திகள்

குஜராத் தேர்தல்.... பறக்கும் படையினர் அதிரடி சோதனை... கோடி கணக்கில் சிக்கிய தங்கம், வெள்ளி

தந்தி டிவி

குஜராத் மாநிலத்தில் 89 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற உள்ளது.

இதனை ஒட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 478 கோடி ரூபாய் மதிப்புள்ள 143 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தவிர 14 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பானங்களும், 27 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு