தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்திய குஜராத்..பேட்டிங்கில் கலக்கிய கில், சஹா

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் 51-வது ஆட்டத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 227 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 94 ரன்களும், விருத்திமான் சஹா 81 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 70 ரன்கள் எடுத்தார்.

NTK Seeman Support | ``ஆதரவு’’ - அரசியல் களத்தை புரட்டிப்போட்ட சீமான்

CPM Shanmugam ``இது துரோகம்.. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது?’’

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’

Protest | புதிய தலைமை செயலகத்தை எதிர்த்து ஒன்றிணைந்த 9 மீனவ கிராமம்

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்