தற்போதைய செய்திகள்

பாலம் அறுந்து விழுந்தது ஏன்? பதற வைக்கும் புதிய தகவல்

தந்தி டிவி

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 140ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், பாலம் அறுந்து விழும்

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு பிரதமர் மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்