தற்போதைய செய்திகள்

திருவிழாவில் அடித்து கொண்ட இரு கூட்டம் - லத்தியை பார்த்ததும் தலை தெறிக்க ஓட்டம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• கேரளா மாநிலம் பட்டாம்பி நேர்ச்சை திருவிழாவில், இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • பாலக்காட்டிலுள்ள பட்டாம்பி மசூதியில் நடைபெற்ற இந்த திருவிழாவில், 54 குழுக்கள் ஊர்வலமாக வருவது வழக்கம். • அந்த வகையில் கேசினோ மற்றும் கமாண்டோஸ் குழுக்கள் நகரை சுற்றி வந்தபோது, யார் முதலில் கடந்து செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. • இதனிடையே அவர்களை அடித்து விரட்டிய போலீசார், 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். • இதில் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்