தற்போதைய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகார்... "மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்" - அண்ணாமலை

தந்தி டிவி
• தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் இருந்தால் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். • இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்த உள்ளதாக ஆணையம் தெரிவித்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது தமிழக இளைஞர்களை அவமதிப்பது போன்றது என அண்ணாமலை கூறியுள்ளார். • இது குறித்து தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்