தற்போதைய செய்திகள்

குரூப்-4 தேர்வு முடிவுகள் விவகாரம்... TNPSC வட்டாரங்கள் கூறிய தகவல்...

தந்தி டிவி

கடந்த வெள்ளிக்கிழமை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியான, சில மணி நேரங்களிலேயே முடிவுகள் குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். எனினும், தேர்வு முடிவை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி எந்த விளக்கங்களையும் இதுவரை அளிக்கவில்லை. இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் தொடர்பாக, அடுத்த வாரம் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் இது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் கூறி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்