தற்போதைய செய்திகள்

#BREAKING || குரூப் 4 - மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல் | Group 4 Exam

தந்தி டிவி

சங்கரன் கோயில் பகுதியிலிருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல், 2500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலிப் பணியிடங்களில், 600 க்கும் மேல் தென்காசி மாவட்டத்திலிருந்து தேர்ச்சி, அதில், 450 பேர் சங்கரன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து தேர்வெழுதியுள்ளனர், ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம், குரூப்-4 விவகாரத்தில் தென்காசியை சுற்றி சுற்றி அடிக்கும் புகார்கள்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்