தற்போதைய செய்திகள்

குரூப் 2 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்... "படிக்காமலே இருந்திருக்கலாம்னு தோணுது.." - ஆர்ப்பாட்டத்தில் தேர்வர்கள் குமுறல்

தந்தி டிவி

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி, தேர்வர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வில், வினாத்தாள் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட சில குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளை களைய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்