தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

தந்தி டிவி

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது..

தற்போது தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவு பெறுகிறது /92 காலிபணி இடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டி..

சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுகிறது தேர்வு..

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு.

18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர் பணிகளுக்கு நடைபெறும் போட்டித்தேர்வு.

26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்பட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்