தற்போதைய செய்திகள்

நன்றி மறக்காத முன்னாள் மாணவர்கள்.. ஆசானுக்கு செய்த கைமாறு.. அன்பில் உருகிப்போன அரசுப்பள்ளி ஆசிரியர்..!

தந்தி டிவி
• சிரமமின்றி பாடம் எடுக்க டிஜிட்டல் போர்டு வாங்கிக் கொடுத்து அரசுப் பள்ளி ஆசிரியரை முன்னாள் மாணவர்கள் நெகிழச் செய்துள்ளனர். • வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பாபு... • இவரிடம் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு படித்து தற்போது பல்வேறு உயர் பதவிகளை வகித்து வரும் 20 முன்னாள் மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் போர்டை பாபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். • தங்களை இந்தளவு உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்த ஆசான் இனியும் தன் பணியை செவ்வனே தொடர முன்னாள் மாணவர்கள் செய்த கைம்மாறு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு