தற்போதைய செய்திகள்

குப்பை வண்டியில் எடுத்து செல்லப்பட்ட ஆளுநர் RN ரவி அமர்வதற்கான இருக்கை - குமரியில் சர்ச்சை

தந்தி டிவி
• குடியரசு தலைவர் வருகையையொட்டி, அவரை வரவேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி வருகை தந்துள்ளார். • இதையடுத்து, குடும்பத்தினருடன் சூரிய அஸ்தமனத்தை பார்க்க சென்ற அவர், மேகமூட்டமாக இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். • இந்நிலையில், அவர் அமர்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நாற்காலிகள் குப்பை வண்டியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. • இது அங்கு நின்றிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.

OMR | Metro | கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் OMR.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்

DMK | MK Stalin | நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..லண்டனில் இருந்தே ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு

Tamilnadu | Census | வீட்டுக்கே வரும் அதிகாரிகள்.. அவசியம் நோட் பண்ணுங்க மக்களே..!

Breaking | TVK Vijay | EPS | "அதிகார வெறியில், ஆற்றாமையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?" | ஈபிஎஸ்-ஐ விளாசிய தவெக

Ramesh | Chennai HC | அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு.. நீதிமன்றம் சொன்ன பாயிண்ட்