தற்போதைய செய்திகள்

திருப்பதியில் அன்னதானம் சாப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி..! | Tiruppati | Tirumala | RN Ravi

தந்தி டிவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடும்பத்தாருடன் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் ஆளுநருக்கு வேத ஆசீர்வாதங்கள் செய்து, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருமலையில் உள்ள அன்னதான கூடத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, குடும்பத்துடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

BREAKING | PMK | இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு? அரசியல் களத்தையே புறட்டிய பாமக அறிவிப்பு

BREAKING || "7 மணி நேரம்.. 246 கேள்விகள்..." - வெளியே வந்ததும் அன்பில் மகேஷ் பரபரப்பு பிரஸ்மீட்

Mamata Banerjee | Rahul Gandhi | மம்தா ஆதரவு அளித்த சிலமணி நேரத்திலேயே.. காங்., வேட்பாளர் கைது

By Election | AIADMK | EPS | இடைத்தேர்தல் - ஈபிஎஸ்ஸின் பிரசார தேதி அறிவிப்பு

BREAKING || அன்பில் மகேஷிடம் துருவித் துருவி விசாரணை... 7 மணிநேரத்திற்கு பின் கொடுத்த நோட்டீஸ்