தற்போதைய செய்திகள்

#BREAKING || பற்றி எரியும் மணிப்பூர் - கண்டதும் சுட ஆளுநர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு/மணிப்பூரில் கடந்த சில தினங்களாக இரு குழுக்கள் இடையே வன்முறை வெடித்து வரும் நிலையில் அதிரடி உத்தரவு/மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவு பிறப்பித்தார் ஆளுநர்/தொடர் வன்முறையால் மணிப்பூரில் ராணுவம் குவிப்பு/5 நாட்கள் இணைய சேவையை முடக்கவும் உத்தரவு/மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வலுக்கும் போராட்டத்தால் பதற்றம்//5/மணிப்பூர் வன்முறை - கண்டதும் சுட உத்தரவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்