தற்போதைய செய்திகள்

ஆளுநர் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கிறார்..." - தமிழருவி மணியன் பேச்சு

தந்தி டிவி
• தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காந்தியவாதி தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். • நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி, தன் வீடு உள்ளிட்ட அனைத்து இல்லங்களிலும் பெண்களுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். • ஆண்களை விட பெண்களுக்கு தலைமைப் பண்பு அதிகம் என்றும் அவர் கூறினார். • பின்னர் பேசிய தமிழருவி மணியன் அன்பின் அடிப்படையில் விளையும் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கும் தமிழக ஆளுநரை தான் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்