தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் உரச வைத்த ஈகோ.. அரசு அதிகாரிகள் கடும் வாக்குவாதம் - நெடுஞ்சாலை அதிகாரி vs மின் அதிகாரி

தந்தி டிவி
• கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலையில், மின் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டியதால், மின்சார துறை அதிகாரிகளுடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • சிதம்பரம் அருகே ரயில்வே மேம்பாலம் இறக்கம் முதல் வரகூர்பேட்டை வரை உள்ள சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோடியே 46 லட்சம் செலவில் போடப்பட்டது. • இந்நிலையில், மின் கேபிள் புதைக்கும் பணிகளுக்காக தோண்டியபோது, சாலை சேதம் அடைந்தது. • இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்