தற்போதைய செய்திகள்

#BREAKING || பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு அரசு பணி ..உண்மையை உடைத்த எம்.பி கனிமொழி | MP Kanimozhi

தந்தி டிவி

கோவையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை வாங்கித் தர முடியும் என்று எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஷர்மிளாவிற்கு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் பணி வழங்கப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த எம்.பி கனிமொழி, அரசு பணியை தான் எப்படி வாங்கி தர முடியும் என்று கேட்டதுடன், தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவது போன்ற உதவிகளை செய்வதாக தான் ஷர்மிளாவிடம் தெரிவித்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்