தற்போதைய செய்திகள்

அரசு கலை கல்லூரிகளில் நாளை முதல்...முக்கிய அறிவிப்பு...

தந்தி டிவி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

நாளை முதல் இணையதளம் வாயிலாக நாளை முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப்பட்டியல் 20ஆம் தேதி வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை 21ஆம் தேதி துவங்கும் என கல்லூரி கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.

மொத்தம் 109 கல்லூரிகளில் 24 ஆயிரத்து 341 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்