தற்போதைய செய்திகள்

பிளே ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் | GOOGLE

தந்தி டிவி

கூகுள் நிறுவனத்திற்கு, போட்டி ஆணையம் விதித்த அபராத தொகை உத்தரவுக்கு தடை விதிக்க, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. பிளே ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தியதாக, கூகுள் நிறுவனத்திற்கு போட்டி ஆணையம் 936 கோடியே 44 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அபராத தொகையில் 10 சதவீதத்தை பதிவாளரிடம் நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும், இறுதி விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர். 

BREAKING || தவெக MLA முஸ்தபாவிடம் ரூ.15 கோடி குதிரை பேர புகார் - வந்த பரபரப்பு உத்தரவு

BREAKING || விக்கிரவாண்டி Toll வழியே 82,000 வாகனங்கள்- இரவு, பகலாக சாரை சாரையாக படையெடுக்கும் மக்கள்

DVAC | ED | DuraiMurugan | ரூ.1427 கோடி விவகாரம்.. துரைமுருகன் மீது DVAC வழக்குப்பதிவு

BREAKING || பெரும் பரபரப்பை கிளப்பிய விவகாரம்... உண்மையை உடைத்து வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

Anbumani | பூதாகரமாகும் பெரியார் அறிவுலக ஊழல் புகார்.. அன்புமணி சொன்ன விசயம்