தற்போதைய செய்திகள்

தேனி மக்களுக்கு குட் நியூஸ்... - 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை

தந்தி டிவி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை இருந்த மீட்டர் கேஜ் இருப்புப்பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. நாளை போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கும், சென்னைக்கும் ரயில் போக்குவரத்து தொடங்குவதை ஒட்டி, மதுரையிலிருந்து போடிநாயக்கனூருக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்