தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19ஆம் தேதி திறக்கப்படும்".கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவிப்பு.கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை மொத்த வேலை நாளை ஈடு செய்து அந்தந்த கல்லூரிகளே முடிவு செய்ய அனுமதி