தற்போதைய செய்திகள்

ஷூ சாக்ஸில் 2 கிலோ தங்கம்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://youtu.be/CDmM8hGgaoQதுபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஒரு பயணியின் சாக்ஸில் பசை வடிவில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதேபோல், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த இருவர், லேப்டாப் சார்ஜர் பின்னில் உருளை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ எடையிலான தங்கத்தின் மதிப்பு சுமார் 94 லட்ச ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்