தற்போதைய செய்திகள்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தந்தி டிவி

இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் சரிந்து, 41 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 240 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராம் 70 ரூபாயக விற்பனையாகிறது.

பிப்ரவரி 2ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரத்து 40 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய பின், கடந்த நான்கு வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்