தற்போதைய செய்திகள்

"இப்படியே போனா எப்படி?" - ரூ.45,000 -ஐ கடந்த தங்கம் விலை

தந்தி டிவி

இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 45 ஆயிரத்து 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 615 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா உயர்ந்து 80 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. ஏப்ரல் 5இல், தங்கம் விலைசவரனுக்கு 45 ஆயிரத்து 520 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டிய பின், படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரித்து வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்