தற்போதைய செய்திகள்

குறைந்த பின் மீண்டும் அதிகரித்த தங்கம் விலை

தந்தி டிவி

இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 45 ஆயிரத்து 936 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 692 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 பைசா அதிகரித்து 82 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. கடந்த வெள்ளியன்று 46 ஆயிரம் ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை மீண்டும் குறைந்த பின், இன்று அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்