தற்போதைய செய்திகள்

தங்கத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான், தேரை வடம் பிடித்து இழுத்து வீதி உலா

தந்தி டிவி

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில், தங்கத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமான் மாட வீதியில் உலா வந்தார்.

ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சியை ஒட்டி, முருகப்பெருமானுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள், மாட வீதியில் வலம் வந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்