தற்போதைய செய்திகள்

"கோ க்ரீன்" கலாச்சார முன்னெடுப்பு... பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் ஆர்.சி.பி - எந்த போட்டியில் தெரியுமா?

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளனர். "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை முன்னிறுத்தி இப்போட்டியில் களமிறங்க உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு தூய்மை மற்றும் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பச்சை நிற ஜெர்சி அணிய உள்ளதாகவும், இவை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்