தற்போதைய செய்திகள்

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உடன் போஸ் கொடுத்த 'அவன் இவன்' நடிகர் GM குமார் - இறப்பு தேதி தான் ஹைலைட்டே

தந்தி டிவி
• நடிகர் ஜி.எம்.குமார் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அருகே நின்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • அதில், அவருடைய பெயர், தோற்றம், மறைவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டிருந்தது. • இது அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இடம் பெறும் கதாபாத்திரம் எனவும், படப்பிடிப்பின் போது அதில் பயன்படுத்தப்படும் பேனர் அருகில் இன்று புகைப்படம் எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்