தற்போதைய செய்திகள்

"ஃபிரியாக சில்லி சிக்கன் கொடு.." -மறுத்த ஊழியருக்கு 10 இடத்தில் கத்தி குத்து - போதை ஆசாமி வெறிச்செயல்

தந்தி டிவி

சேலம் கருங்கல்பட்டியில் சில்லி சிக்கன் கடை ஊழியரை கத்தியால் குத்திய போதை ஆசாமி

சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்ததால், ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்

படுகாயமடைந்த ஊழியர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

ஊழியர் சதீஷ்குமார் உடல் முழுவதும் பத்து இடங்களில் கத்தி குத்து என போலீசார் தகவல்

வழக்கு பதிவு செய்த செவ்வாய்பேட்டை போ​லீசார், முரளி தரனை தேடி வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்