தற்போதைய செய்திகள்

ஆறு மாத சேமிப்பை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கிய சிறுமிகள்

தந்தி டிவி

வேலூரில் அமைச்சர் உதயநிதியை சந்தித்த விளையாட்டு வீராங்கனைகள், ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று வேலூருக்கு வருகை தந்தார். அப்போது, சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவரிடம், மோனிகா, மைத்திரவர்ஷினி ஆகிய இரண்டு சிறுமிகள், தாங்கள் ஆறு மாதமாக சேமித்து வைத்த உண்டியல் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினர். மேலும், ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்ற, வர்ஷினி, அக்சிதா ஆகியோரும், அமைச்சர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன் கோரிக்கை மனுவையும் அளித்தனர்....

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்