தற்போதைய செய்திகள்

கொத்து கொத்தாக சேலைகளை திருடிய பெண்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய 2 பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். காளிமுத்து என்பவர் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு காரில் வந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் சேலைகள் எடுப்பது போல் நடித்து, 45 ஆயிரம் மதிப்புள்ள 8 சேலைகளை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்