தற்போதைய செய்திகள்

ஆண் குழந்தைக்கு பெண் பெயர்.. கன்பியூஸான சீமான்.. நிஜத்தில் நடந்த கவுண்டமணி காமெடி

தந்தி டிவி

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு சீமானிடம் வேண்டுகோள் வைத்தனர். குழந்தையை பார்த்துவிட்டு, அந்தக் குழந்தைக்கு வெண்ணிலா என சீமான் பெயர் சூட்டினார். உடனே, அந்த குழந்தையின் தந்தை, சீமான் காதில், ஆண் குழந்தை எனக் கூறினார். இதையெல்லாம் சொல்ல மாட்டீர்களா என நகைச்சுவையாக கூறிய சீமான், அந்த குழந்தைக்கு 'வெற்றி வேந்தன்' என பெயர் சூட்டினார். ஆண் குழந்தைக்கு, தலையில் பூச்சூடி இருந்ததால், சீமான் கன்பியூஸ் ஆனார். இது தொடர்பான வீடியோ, வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை