தற்போதைய செய்திகள்

WTC Final ஆட்டம்..ரசிகர்கள் காட்டம்...கில்லின் கேட்ச்...கிரீன் மீது பாய்ந்த விமர்சனம்

தந்தி டிவி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுப்மன் கில்லின் கேட்ச்சை தரையில் பட்டவாறு பிடித்த கிரீனை ரசிகர்கள் மைதானத்தில் விமர்சித்தனர். கிரீன் பந்துவீச வந்தபோது CHEATER... CHEATER... என இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். சுப்மன் கில்லின் கேட்ச்சை தரையில் பட்டவாறு கிரீன் பிடித்த நிலையில், 3ம் நடுவர் கில்லுக்கு அவுட் அளித்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா