தற்போதைய செய்திகள்

கூடலூர் பகுதியில் உலாவும் ராட்சத உடும்பு - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரின் இரண்டாவது மயில் பகுதியில், தேயிலைத் தோட்டத்திற்குள் ராட்சத உடும்பு உலாவியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடும்பை பாதுகாப்பாக பிடித்து முதுமலை அடர் வனப்பகுதிக்குள் விட முடிவு செய்தனர். இருப்பினும் அந்த ராட்சத உடும்பு வனத்துறையினருக்கு சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இதனையடுத்து அந்த உடும்பை தீவிரமாக தேடி வரும் வனத்துறையினர், உடும்பைக் கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குபடி பொதுமக்களுக்கு அறிவிறுத்தியுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு