தற்போதைய செய்திகள்

திடீரென முறிந்து விழுந்த ராட்சத மரம் - 1 மணி நேரம் வரிசைகட்டி நின்ற வாகனங்கள்

தந்தி டிவி

கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதான சாலையில், ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மலை பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், மலைச்சாலையில் டம்டம்பாறை அருகே நேற்று இரவு, ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், போராடி மரத்தை அகற்றினர். இதில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்