தற்போதைய செய்திகள்

வெற்றி வேட்கையில் டெல்லி கேபிட்டல்ஸ்... பதிலடி கொடுக்குமா குஜராத் ஜெயன்ட்ஸ்..? GG vs DC...

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் இன்று டெல்லி-குஜராத் அணிகள் மோதவுள்ளன. • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. • 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு, பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. • இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று பிளே - ஆஃப் சுற்றில் கால்பதிக்கும் முனைப்புடன் டெல்லி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்