தற்போதைய செய்திகள்

அடுத்த சீசனில் விளையாட தோனிக்கு கவாஸ்கர் கொடுத்த 'Impact' ஐடியா - 'இது செமயா இருக்கே'

தந்தி டிவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்து உள்ளார். தோனியிடம் நேற்று தனது சட்டையில் கவாஸ்கர் ஆட்டோகிராஃப் வாங்கினார். இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள கவாஸ்கர், தோனி போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒரு முறையே வருவார்கள் என புகழாரம் சூட்டியுள்ளார். தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள கவாஸ்கர், இம்பேக்ட் வீரராக சென்னை அணியில் தோனி அடுத்தடுத்த சீசன்களில் விளையாடலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்