தற்போதைய செய்திகள்

தி.மலையில் 4 நாட்களாக தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு.. கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் பாதிப்பு

தந்தி டிவி
• 4 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு. • திருவண்ணாமலையில் 4 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு. • தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள். • சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு. • கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் வயதானவர்கள் பாதிப்பு. • குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை. • புகைமூட்டத்தால் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களும் கடும் பாதிப்பு.

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா

BREAKING || "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" - பெயர் சூட்டி ராணுவ வீரரின் தியாகத்தை கவுரவித்த CM விஜய்

BREAKING || தமிழகத்தை உலுக்கிய கூட்டுப் பாலியல் வழக்கு - சிறுமியின் தந்தை வைத்த கோரிக்கை

Street Food | Minister Arunraj | ஹைடெக்-ஆக மாறும் தெருவோர கடைகள் | அமைச்சர் அருண்ராஜ் குட் நியூஸ்