தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் நடந்த பயங்கரம்... மீனுக்காக மீனவர்களுக்குள் Gang war - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள், விசைப்படகில் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். • இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுவை வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றொரு விசைப்படகில் அங்கு வந்துள்ளனர். • அப்போது எக்கியர் குப்பம் மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடித்ததால், வீராம்பட்டினம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். • தொடர்ந்து படகில் இருந்த, இரும்பு பைப்புகளைக் கொண்டு எக்கியர் குப்பம் மீனவர்களை அவர்கள் தாக்கி உள்ளனர். • இந்த தாக்குதலில் எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மீனவர் விரல் பகுதியில் காயம் அடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். • சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரித்துவரும் நிலையில், தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்