தற்போதைய செய்திகள்

கேங் லீடராக 17 வயது சிறுவன் கைவரிசை.. அதிர்ந்துபோன ஈரோடு போலீஸ்

தந்தி டிவி
• ஜெகதீஸ் என்பவர் டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். • இந்நிலையில், செல்போன் கடையின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் 6 செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றனர். • இதேபோல், டி.என்.பாளையத்தில் சதீஷ் என்பவரின் போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கேமிரா, கணினி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. • இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், 17 வயது சிறுவன் உட்பட நித்தீஸ் மற்றும் விஜய் என்ற 3 பேரை கைது செய்துள்ளனர். • விசாரணையில், 17 வயது சிறுவன் கேங் லீடராக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.

Flying Squad | Gold | கோடிக்கணக்கில் சிக்கிய நகைகள்..சென்னையில் அதிரடி காட்டிய பறக்கும் படை..

BREAKING || நேரடியாக திமுக களமிறங்கும் தொகுதிகள்? - சர்ப்ரைஸாக வந்த எண்ணிக்கை

Breaking | TVK | Vijay | டிஜிபி ஆபிஸில் விஜய்.. வெளியான பரபரப்பு காரணம்

Breaking | Ramadoss Vs Anbumani | மாம்பழம் சின்னம் யாருக்கு? | முடித்து வைத்த கோர்ட்

Breaking | IPL 2026 | வெளியானது முழு லிஸ்ட் | களைகட்ட போகும் ஐபிஎல்