தற்போதைய செய்திகள்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை காரில் கடத்தி ரூ.12 லட்சம், 4 சவரன் நகை கொள்ளை...

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகர் காலனியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவரை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, அவரிடம் இருந்து வீட்டு சாவியை பிடுங்கி, வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம், 6 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது. இந்த சம்பவத்தில் திவாகர், ராஜா ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர் வளையப்பட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்