தற்போதைய செய்திகள்

வாளால் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கும்பல் - வலைதளங்களில் ட்ரெண்டாகும் வீடியோ

தந்தி டிவி

மதுரையில் ஒருவர் வாளுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ, வலை தளங்களில் பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் தற்போது பிறந்தநாள் மற்றும் பல்வேறு விழாக்களின் போது கேக் வெட்டுவதற்கு வாள்களை பயன்படுத்தும் கலாச்சாரம் தலை தூக்க தொடங்கியது. இந்த கலாச்சாரத்தை அதிகரிக்கும் வகையில், மதுரையைச் சேர்ந்த தனுஷ் என்பவர், தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது, கையில் வாள் கொடுக்கப்பட்டு, அதனை வைத்து கேக்கை கட் பண்ணும் வீடியோ, தற்பொழுது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை