தற்போதைய செய்திகள்

'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம்... "ஜூன் முதல் படப்பிடிப்பு - அடுத்த ஆண்டு படம் ரிலீஸ்"

தந்தி டிவி

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழங்குடியினரை மையமாக வைத்து ரிஷப் செட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த படத்தின் முன்கதையாக அரசனுக்கும், கிராம மக்களுக்கும் இடையேயான பிரச்னையை மையமாக வைத்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு படம் ரிலீசாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்