தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் செல்ஃபி எடுத்துக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்

தந்தி டிவி
• சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றிப் பார்த்தனர். • இந்தியாவில். ஜி20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. • இதையொட்டி, முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. • அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற 2-வது கட்ட கருத்தரங்கில் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். • மேலும், அவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், விவேகானந்தர் இல்லம், அண்ணா நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு