தற்போதைய செய்திகள்

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் | Delhi

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், ​ஜி 20 மாநாடு தொடர்பாக, மத்திய அரசு நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் முதல்வர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று இரவே சென்னை திரும்ப உள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்