தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாடு - பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..! | PM Modi | G20

தந்தி டிவி

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இரண்டு நாட்கள் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து இந்தோனேசியா தலைநகர் பாலி சென்றடைந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

BREAKING || வெற்றிகரமாக முடிந்த பிரிக்ஸ் மாநாடு - உலகை புருவம் உயர்த்த வைத்த `டெல்லி பிரகடனம்’

Vinayagarchaturthi | சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு `க்ரீன் சிக்னல்'..வெளியான அதிரடி அறிவிப்புகள்

CPI |CPM | Byelection |இடைத்தேர்தலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கூட்டணி..இது யாருமே யோசிக்காத ஆங்கிள்

TN Byelection| CPI, CPM சேர்ந்து எடுத்த முடிவு.. இடைத்தேர்தலில்தமிழகமே எதிர்பாரா மெகா திருப்பம்

By-Election | Congress | TVK | Alliance | 2 தொகுதி இடைத்தேர்தல்..காங்கிரஸின் அதிரடி மூவ்