தற்போதைய செய்திகள்

சிறையில் மலர்ந்த நட்பு - மீண்டும் சிறைக்கு சென்ற நட்புகள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரி கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் பல்லக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்.

இவருக்கு சொந்தமான லாரி ஒன்று திருடு போயுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வாகன தணிக்கையின் போது தினேஷ் குமாரின் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் லாரி கடத்தலில் ஈடுபட்ட கண்ணன், ஜேசுராஜ், கவியரசன் ஆகியோரிடத்தில் விசாரணை மேற்கொண்டதில் , மூவரும் சிறையில் நண்பர்களாகியதும், விடுதலை ஆகிய பின்னர் மீண்டும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட தொடங்கியதும், தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்