தற்போதைய செய்திகள்

திருமணத்திற்கு நூதன சீதனம் கொடுத்த நண்பர்கள்..அதிர்ச்சியில் திருமண விட்டார் - வைரல் வீடியோ

தந்தி டிவி

திருமணத்திற்கு நூதன சீதனம் கொடுத்த நண்பர்கள்..அதிர்ச்சியில் திருமண விட்டார் - வைரல் வீடியோ

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் பங்கேற்ற கருக்கங்குடியை சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் திருமண பரிசாக தக்காளியை அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உயர்ந்து காணப்படுவதால் விலைவாசி உயர்வை உணர்த்தும் வகையில் ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tasmac | Minister Vignesh | சஸ்பெண்ட்டா.. டிஸ்மிஸ்ஸா? டாஸ்மாக் விவகாரம்-ஆக்‌ஷனுக்கு ரெடியாகும் அரசு!

Tenkasi | முறைகேடாக வெடி மருந்து தயாரிப்பு.. சட்டென்று வெடித்து சிதறிய வீடு

BREAKING || "போராட்டம் வாபஸ்" சந்தோஷமாக அறிவித்த தூய்மை பணியாளர்கள்

Erode | Morning Food | பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலப்பு.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Sanitation worker | தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்.. உறுதி கொடுத்த தமிழக அரசு