மதுராந்தகம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து. .தண்டவாளம் சீரமைக்கும் பணிக்காக பொருட்களை எடுத்து சென்ற போது விபத்து. .குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம். .சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்ற ரயில்கள்